உன்னை இன்று எல்லா இடத்திலும் தேடினேன் உன்னை காணோமே என்றாய்,உன் இதயத்தில் தேடி பார்த்தியா என்றேன்,என் இதயம் உன்னிடம் தானேடா இருக்கு அங்க எப்டி தேட முடியும் என்றாய் நீ
என்னைகுழந்தைன்னுசொல்லாத நான்பெரியவஎன்கிறாய்,ஆனால் உன்னைஅணைக்காமல்நம்குழந்தையை கொஞ்சினாலோஎன்னையார்கொஞ்சுவாஎன்கிறாய்? பின்உன்னைகுழந்தைஎன்றுசொல்லமால் என்னவென்றுசொல்வது என் செல்ல குழந்தையே
ஊருக்கு ரெண்டு நாள் போயிட்டு வரேன்னு சொன்னா ஒரு வாரம் கழிச்சு வர சொல்லுற, நான் இல்லைனா உனக்கு சந்தோஷமா என்றாய்? நீ பக்கத்துல இல்லைனா உன்னை எப்படி எல்லாம் கொஞ்சலாம்னு யோசிப்பேன், நீ வந்ததும் கொஞ்சலாம்ல அதுக்குதான் என்றேன் நான்.