Friday, June 4, 2010

நீ என்னை கட்டிக்கறது தான் பிடிக்கும்


நான் சேலை கட்டுவது பிடிக்குமா
இல்லை தாவணி கட்டுவது பிடிக்குமா என்றாய்?
நீ என்னை கட்டிக்கறது தான்
பிடிக்கும் என்றேன் நான்.

1 comment:

  1. அடப்போங்கப்பு எனக்கு ஒரே வெட்கம் வெட்க்கமா வருது :P

    ReplyDelete