Thursday, May 13, 2010

ஏண்டா வெட்கப்பட வைக்குற?

ஏண்டா என்னை சும்மா சும்மா
வெட்கப்பட வைக்குற என்றாய்
அப்பதானே நீ உன் வெட்கத்தை
மறைக்க என்னை கட்டிபிடிக்குற என்றேன் நான்

1 comment:

  1. இது தான் போட்டு வாங்குறதோ? :P

    ReplyDelete