Friday, June 4, 2010

முத்தம் தான் எனக்கு பிடிக்கும்


பிறந்தநாளுக்கு ரொம்ப பிடிச்சத தாடானு கேட்டா
முத்தமா கொடுக்குற பொறுக்கி என்றாய்
முத்தம்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்
என்றேன் நான்

1 comment:

  1. ஒரு ரூபாய் செலவு கூட இல்லாம பிறந்தநாள் பரிசா? அரவிந்த் உங்க திறமை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு :D :D :D

    ReplyDelete