Tuesday, December 21, 2010

அட மக்கு பையா



ஏண்டா இப்ப எல்லாம் என்னை
கொஞ்சுறதே இல்லை என்றாய் நீ
கொஞ்ச வந்தா நீ தானே வேணாம்னு
சொல்லி தள்ளி விடுற என்றேன் நான்
அட மக்கு பையா வேணாம்னு சொன்னா
வேணும்னு அர்த்தம்டா என்றாய் நீ

No comments:

Post a Comment