Friday, May 14, 2010

சுவாசிப்பதற்கு சலிக்குமா என்ன?

எப்பவுமே என்னை கொஞ்சிகிட்டே இருக்கியே
சலிப்பு தட்டிறாதா உனக்கு என்னை என்றாய்
சுவாசிக்க சலிப்பு தட்டுமா என்ன?

1 comment:

  1. அடங்கப்பா :-o உலக நடிப்புடா சாமி :D

    ReplyDelete