Wednesday, May 12, 2010

உன்னை கொஞ்ச பிடிக்கும்

என்னை கட்டி பிடிக்க உனக்கு பிடிக்குமா
இல்லை கொஞ்சுவதற்கு பிடிக்குமா என்றாய்
கட்டி பிடிச்சுகிட்டே கொஞ்ச பிடிக்கும் என்றேன் நான்.

3 comments:

  1. அதானே, அப்படி சொல்லுங்க:)

    ReplyDelete
  2. அடப்பாவிகளா :P இது என்ன டூ இன் ஒண்ணா? :D

    ReplyDelete