Friday, June 4, 2010

இறுக்க அணைச்சு.............


நீ தானே என்னை கட்டி பிடிக்க சொன்ன
ஏண்டா இப்ப தள்ளி விடுற என்றாய்
அப்ப தானே நீ இன்னும் இறுக்கமா
கட்டி பிடிப்ப என்றேன் நான்.

1 comment:

  1. பயபுள்ளைங்க எப்படியெல்லாம் யோசிக்கிது பாருங்க :D

    ReplyDelete