Monday, May 17, 2010

உன்னை பார்க்க பிடிக்கும்


எனக்கு மொட்டை மாடியில் படுத்துக்கிட்டு நிலாவை
பார்க்க பிடிக்கும், உனக்கு என்றாய்
உன் மடியில் படுத்துக்கிட்டு உன் முகத்தை
பார்க்க பிடிக்கும் என்றேன் நான்

1 comment:

  1. அட அட அட கவிதை கவிதை :) என்னமா யோசிக்கிராங்கயா? :D

    ReplyDelete