கனவும்,நனவும்
அர்ப்பணம்::::என்னை எழுத தூண்டிய,நட்புக்கு ஒரு உதாரணமாக இருந்த என் உயிர் வினோவிற்கு
Tuesday, December 7, 2010
அடி என் செல்லமே
இனிமேல் என் மடியில் படுக்காத என்றாய் நீ,
அதிர்ந்து போனவனாய் ஏன் என்று கேட்டேன்,
எப்பவும் நீயே என் மடியில் படுத்துகிட்டா
நான் எப்பதான் உன் மடியில் படுக்கறது என்றாய் நீ...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment