Wednesday, August 25, 2010

என் அப்பாவி செல்லமே


என் உடைகளிலேயே உனக்கு எந்த
உடை
ரொம்ப பிடிக்கும் என்றாய் நீ,
உன் பிறந்தநாள் உடை என்றேன் நான்,
எந்த பிறந்தநாள் உடை
என்றாய் அப்பாவியாய் நீ?


No comments:

Post a Comment