Monday, May 10, 2010

வெட்கச்சிணுங்கி

தொட்டா சிணுங்கி செடிய தொட்டா ஏன் சுருங்குது என்றாய்,
வெட்கத்துனாலதான் என்றேன் நான்,
அது எப்படி என்றாய்?
இப்படிதான் என்று உன்னை தொட்டேன் நான்.

1 comment:

  1. தொட்டு பார்க்குரதுக்கு இதெல்லாம் ஒரு சாக்கு? :D

    ReplyDelete