Wednesday, May 12, 2010

வெட்கத்தின் நிறம்

உனக்கு ஏன்டா எப்பவும் ரோஜாப்பூ
மட்டும் பிடிக்குது என்றாய்
அத பார்க்குறப்ப எல்லாம் உன் வெட்கம்
ஞாபகம் வருதே அதான் என்றேன் நான்.

1 comment:

  1. ஷப்பா :-o இப்பவே கண்ணை கட்டுதே :D

    ReplyDelete