Tuesday, May 11, 2010

குளிர் விட்டு போச்சு

மழையில் நனைந்து வந்த எனக்கு தலை துவட்டிவிட்டாய் ,
அருகில் பார்த்த உன்னை இழுத்து அணைத்தேன்,
என்னடா குளிருதா என்றாய்,இல்லை
குளிர் விட்டு போச்சு என்றேன் நான்.

1 comment:

  1. அநியாத்துக்குள்ள இருக்கு :D

    ReplyDelete