அர்ப்பணம்::::என்னை எழுத தூண்டிய,நட்புக்கு ஒரு உதாரணமாக இருந்த என் உயிர் வினோவிற்கு
Monday, July 11, 2011
பூவுக்கே பூ வைப்பதால்.........
எனக்கு எதுக்குடா இவ்வளவு பூ என்றாய் நீ. உனக்கு கொடுப்பதற்காக பறிக்கிறேன் என்று தெரிந்ததும் எல்லா பூக்களும் என்னை பறித்துக்கொள் பறித்துக்கொள் என்று சொல்லுகிறதே நான் என்ன செய்வது என்றேன் நான்
No comments:
Post a Comment