Friday, July 15, 2011

அட செல்ல திருடா


நான்தான் சேலை நிறைய தடவை
கட்டி இருக்கேனே நீ பார்த்தது
இல்லைன்னு சொல்லுற என்றாய் நீ,
உன்னை சேலைல பார்த்து இருக்கேன்
ஆனா நீ சேலை கட்டுவதை தான்
பார்த்தது இல்லை என்றேன் நான்

Monday, July 11, 2011

பூவுக்கே பூ வைப்பதால்.........


எனக்கு எதுக்குடா இவ்வளவு பூ என்றாய் நீ.
உனக்கு கொடுப்பதற்காக பறிக்கிறேன் என்று
தெரிந்ததும் எல்லா பூக்களும்
என்னை பறித்துக்கொள் பறித்துக்கொள்
என்று சொல்லுகிறதே நான் என்ன
செய்வது என்றேன் நான்

தேவதைகளின் தேவதை


என்னடா இந்த உடையில தேவதை
மாதிரிஇருக்கேனா என்றாய் நீ,
இல்லை தேவதை தான் உன்னை
மாதிரி இருக்கு என்றேன் நான்