கனவும்,நனவும்
அர்ப்பணம்::::என்னை எழுத தூண்டிய,நட்புக்கு ஒரு உதாரணமாக இருந்த என் உயிர் வினோவிற்கு
Tuesday, June 25, 2019
எவ்வளவு நாட்கள் ஆனாலும் மறக்காது
உன்னை முதன்முதலில் இரவு ஆடையில்
பார்த்த நாளையும் ,
ஐயோ இந்த ஆடையில் நம்மை
பார்த்து விட்டானே என்ற
உன் வெட்கத்தையும்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Comments (Atom)